இணையத்தில் கற்றல்

அன்பிற்கும் மரியாதைக்கு ரிய அனைத்து பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் வணக்கம். தர நிலைகளுக்கான பயிற்சிகள் இங்கே இணைக்கப்பட்டுள்ளன, இதன்மூலம் தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு நீங்கள் இணையத்திலிருந்து கற்றுக்கொள்ளவும் பயனடையவும் முடியும். அனைத்து மாணவர்களுக்கும் கிடைக்கும் வகையில் இந்த பதிவுகளை பகிரவும்.
*மிக்க நன்றி*


எமது மாணவர்களுக்கான, வாசிப்புத் திறனை மேம்படுத்துவதற்கான செயலட்டைகள்