Veranstaltungen
2. Dezember 2023 – 9:00 bis 20:00
Berlin
அன்பான தமிழ் பேசும் மாணவர்களே!
தமிழாலயம் பேர்லின் ஆண்டு தோறும் நடாத்தப்படும் 2023 ஆம் ஆண்டிற்கான தமிழ்த்திறன் போட்டியில் பங்கு பற்றி உங்களுடைய தமிழ் ஆற்றலை வெளிப்படுத்தி சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். தமிழ்த்திறன் போட்டிக்கான மேலதிக விபரங்களுக்கு பின்வரும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளலாம்.