Veranstaltungen

9. Juli 2022 – 9:30 bis 14:30

Berlin

தமிழாலய கோடைகால விடுமுறை 09.07. – 13.08.2022
எமது தமிழாலயம் கோடைகால விடுமுறை இன்றுடன் ஆரம்பம். மீண்டும் 20.08.2022 அன்று தமிழாலயம் வழமை போல் 09:30 மணிக்கு ஆரம்பமாகும்.